பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு -மொத்தகாலியிடங்கள்: 360- கடைசிநாள்: 10.03.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

 

வேலைவகை:

இந்திய அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

360

 

இடம்:  

பெங்களூரு

 

பதவியின்பெயர்:

அப்ரெண்டிஸ்

 

வயதுவரம்பு:

18-24 வயதிற்குள்

 

சம்பளம்:

டெக்னீசியன் அப்ரெண்டிஸ் – ரூ 10,400/-

கிராஜுவேட் அப்ரெண்டிஸ் – ரூ 11,110/-

 

கல்வித்தகுதி:

 

டெக்னீசியன் அப்ரெண்டிஸ் - டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

 

கிராஜுவேட் அப்ரெண்டிஸ் - பி.இ முடித்திருக்க வேண்டும்

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

ஆன்லைன்

 

 

விண்ணப்ப கட்டணம் : ---

 

 

தேர்வுமுறை:

மதிப்பெண் அடிப்படையில்

 

 

இணையதள முகவரி:

https://portal.mhrdnats.gov.in

 

கடைசிநாள்:

10.03.2022


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ  விண்ணப்பம்   செய்ய

இங்கே கிளிக் செய்யவும் Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT