அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
பழனி வட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
ந.க.எண். 4032/2024/அ8/நாள் : 14.11.2024
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் புதிதாக தொடங்கப்படவுள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணியிடங் களை நேர்முகத் தேர்வு வாயிலாக நிரப்புவதற்கு தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோயிலின் பெயர் |
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
|
மாவட்டம் |
திண்டுக்கல் மாவட்டம்
பழனி நகர்
|
தேர்வு
|
நேர்முகத்தேர்வு |
அறிவிப்பு நாள் |
ந.க.எண். 4032/2024/அ8/நாள் : 14.11.2024
|
நிர்வாகத்தின் இணைதள முகவரி
|
www.hrce.tn.gov.in மற்றும்
www.palanimurugan.hrce.tn.gov.in |
விண்ணப்பம் அனுப்பும் முறை
|
தபால் (அ) நேரில் |
விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி
|
02.12.2024 |
பதவியின் பெயர் & சம்பளம்.
தேவார ஆசிரியர் |
ரூ.20,000
|
இசை ஆசிரியர் |
ரூ.15,000
|
தமிழ் ஆசிரியர் |
ரூ.15,000
|
பணியிடங்களின் எண்ணிக்கை.
தேவார ஆசிரியர் |
01
|
இசை ஆசிரியர் |
01
|
தமிழ் ஆசிரியர் |
01
|
கல்வித்தகுதி.
தேவார ஆசிரியர்
|
சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு “பன்னிரு திருமுறை” பாடப்பிரிவை முடித்ததற்கான தேவார பாடசாலைகள் வழங்குகின்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
|
இசை ஆசிரியர்
|
குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும். அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
|
தமிழ் ஆசிரியர்
|
தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் |
விண்ணப்பிக்கும் முறை பற்றி விவரம்.
விண்ணப்பங்கள் அனுப்பும் முறை |
விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ |
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய
முகவரி |
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழநி - 624 601
திண்டுக்கல் மாவட்டம்.
|
கடைசி நாள் |
02.12.2024 |
விண்ணப்பத்தின் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக