வேலை வாய்ப்பு - இராமேஸ்வரம் கோயில் - செவிலியர் மற்றும் பல - இராமநாதபுர மாவட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.03.2022

 நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு இராமநாதபுரசுவாமிதிருக்கோவில்

 

வேலைவகை:

தமிழ்நாடுஅரசு

 

மொத்தகாலியிடங்கள்:

3

 

இடம்:  

இராமேஸ்வரம்

 

பதவியின்பெயர்:

மருத்துவஅலுவலர் -

செவிலியர்

பல்நோக்குமருத்துவமனைபணியாளர்கள்

 

வயதுவரம்பு:

35 வயதிற்குமிகாமல்இருத்தல்வேண்டும்

பல்நோக்குமருத்துவமனைபணியாளர்கள்பணிக்கு - 40 வயதிற்குமிகாமல்இருத்தல்வேண்டும்

 

 

சம்பளம்:

மருத்துவஅலுவலர் -ரூ 90,000/-

செவிலியர் - ரூ14,000/-

பல்நோக்குமருத்துவமனைபணியாளர்கள் - ரூ6,000/-

 

 

கல்வித்தகுதி:

 

மருத்துவஅலுவலர் -MBBS Under TNMSE is required

செவிலியர்– DGNM is required.

பல்நோக்குமருத்துவமனைபணியாளர்கள் - 8-ஆம் வகுப்புதேர்ச்சிஉடையவராகஇருக்கவேண்டும், தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

எழுத்துதேர்வு

 

 

அனுப்பவேண்டியமுகவரி:

 

இணைஆணையர் / செயல்அலுவலர்

அருள்மிகுஇராமநாதபுரசுவாமிதிருக்கோவில்

இராமேஸ்வரம்

இராமநாதபுரம்மாவட்டம் – 623526.


 

கடைசிநாள்:

30.03.2022

 


அதிகாரப்பூா்வ இணையதளம் செல்ல - இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூா்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய - 

இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

 

 

 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT