வேலை - சமூக நலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை - நாகப்பட்டினம் வேலை வாய்ப்பு - பாதுகாவலா் மற்றும் பல வேலைகள் - விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.03.2022

நிறுவனத்தின்பெயர்:  

சமூகநலன்மற்றும்மகளிர்உரிமைத்துறை

 


வேலைவகை:

தமிழ்நாடுஅரசு

 

மொத்தகாலியிடங்கள்:

6

 

இடம்:  

நாகப்பட்டினம்

 

பதவியின்பெயர்:

வழக்குப்பணியாளர் – 5

பல்நோக்குஉதவியாளர் – 1

பாதுகாவலர் – 1

 

வயதுவரம்பு:

21முதல்40வயதிற்குள்இருக்கவேண்டும்

 

சம்பளம்:

வழக்குப்பணியாளர் - ரூ 12,000/- சிறப்புஊதியம்ரூ 3,000/

பல்நோக்குஉதவியாளர்ரூ 6,400/-

பாதுகாவலர்ரூ 10,000/-

 

 

கல்வித்தகுதி:

 

1)     வழக்குப்பணியாளர் – MSW (Counselling Psychology or Development Management) முடித்திருக்கவேண்டும்.

1வருடத்திற்குமேலாககுடும்பநலஆலோசனையில்முன்அனுபவம்பெற்றபெண்பணியாளராக 24 மணிநேரசேவைஅளிக்கும்வகையில்சுழற்சிமுறையில்பணிஅமர்த்தப்படும்

 

2)     பல்நோக்குஉதவியாளர் - 8ஆவதுதேர்ச்சி / 10 ஆவதுதேர்ச்சி/ தோல்வி .தகுதி / நிர்வாகஅமைப்பின்கீழ்பணிபுரிந்தவராகவும் / சமையல்தெரிந்தபெண்பணியாளராகவும்இருத்தல்வேண்டும்

 

3)     பாதுகாவலர் - 8ஆவதுதேர்ச்சி / 10 ஆவதுதேர்ச்சி/ தோல்வி .தகுதி / நிர்வாகஅமைப்பின்கீழ்பணிபுரிந்தவராகவும்இருத்தல்வேண்டும்.

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

 

நேர்காணல் 

 

 

அனுப்பவேண்டியமுகவரி:

 

மாவட்டசமூகநலஅலுவலகம்,

நீலாதெற்குவீதி

நகராட்சிபெண்கள்மேல்நிலைபள்ளி

நாகப்பட்டினம் – 611011.

 

 

 அதிகாரப்பூா்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய - இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய - இங்கே கிளிக் செய்யவும்

 

 

கடைசிநாள்:

25.03.2022

 

 

 

 

 

 

 

 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT