பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை வேலை - data entry jobs மற்றும் பல வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2022

 

நிறுவனத்தின்பெயர்:  

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறைவேலைவகை:

மாவட்ட நல்வாழ்வு சங்கம்

தமிழ்நாடுஅரசு

 

மொத்தகாலியிடங்கள்:

4

 

இடம்:  

நாகப்பட்டினம்

 

பதவியின்பெயர்:

மாவட்ட ஆலோசகர் – 1

சமூக பணியாளர் – 1

உளவியலாளர் – 1

தரவுஉள்ளீட்டாளர் -1

 

வயதுவரம்பு:

21முதல்40வயதிற்குள்இருக்கவேண்டும்

 

சம்பளம்:

மாவட்ட ஆலோசகர் – ரூ.35000

சமூக பணியாளர் – ரூ.13000

உளவியலாளர் – ரூ.13000

தரவுஉள்ளீட்டாளர் (data entry)-10000

 

 

கல்வித்தகுதி:

 

1)     மாவட்ட ஆலோசகர் –social worker and management in recongized university

2)     சமூக பணியாளர் – social worker exp in 2yrs

3)     உளவியலாளர் – psychology and trained in  counselling two yrs

4)     தரவுஉள்ளீட்டாளர் (data entry)- any degree and computer knowledge is must

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

 

நேர்காணல் 

 

 

அனுப்பவேண்டியமுகவரி:

 நிா்வாக செயலாளர்ஃதுணை இயக்குநா் சுகாதாரப்பணிகள்

மாவட்ட நல்வாழ்வு சங்கம்(District Health Society)

துணை இயக்குநா் சுகாதாரப்பணிகள்அலுவலகம்

மாவட்ட ஆட்சியா் அலுவலகம்

நாகப்பட்டினம் 

 

 

 

 

கடைசிநாள்:

25.03.2022

 

 

அதிகாரபூர்வ இணையதளம் –

இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பு-

இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT