சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் (DBCS) வேலைவாய்ப்பு 2022 கடைசிநாள்: 11.03.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

பார்வை இழப்பு தடுப்பு சங்கம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

1

 

இடம்:  

சேலம்

 

பதவியின்பெயர்:

தரவு உள்ளிட்டாளர்

 

வயதுவரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

ரூ12,700

 

கல்வித்தகுதி:

பட்டதாரி-ஆக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இல் 1 வருடம்  டிப்ளமோ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

மாவட்ட திட்ட மேலாளர்

பார்வை இழப்பு தடுப்பு சங்கம்

கண் சிகிச்சை துறை

அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

சேலம் - 636001

 

 

கடைசிநாள்:

11.03.2022


அதிகாரப்பூர்வ அறிவிப்பு :  

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT