தஞ்சாவூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2022 கடைசிநாள்: 15.03.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

ஒருங்கிணைந்த சேவை மையம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு (ஒப்பந்த அடிப்படை)

 

மொத்தகாலியிடங்கள்:

6 (மகளிர் மட்டும்)

 

இடம்:  

தஞ்சாவூர்

 

பதவியின்பெயர்:

வழக்கு பணியாளர் (I, II)

பாதுகாவலர்

பல்நோக்கு உதவியாளர்

 

வயதுவரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

வழக்கு பணியாளர் (I, II) - ரூ 15,000/-

பாதுகாவலர் – ரூ 10,000/-

பல்நோக்கு உதவியாளர் – ரூ 6,400/-


கல்வித்தகுதி:

வழக்கு பணியாளர் (I, II) – MSW 

படித்திருக்க வேண்டும்

பாதுகாவலர் - 10-ஆம் வகுப்பு

பல்நோக்கு உதவியாளர் - எழுத படிக்க 

தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

தேர்வுமுறை:

நேர்காணல்


அனுப்பவேண்டிய முகவரி:

அறை எண் 303,

மாவட்ட சமூக நல அலுவலர்,

மூன்றாவது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

தஞ்சாவூர்  

 

கடைசிநாள்:

15.03.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம்  பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT