அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவில் வேலைவாய்ப்பு 2022 கடைசி தேதி: 21.01.2022

  

நிறுவனத்தின்

பெயர்:  

 

அருள்மிகு

நரசிம்மசுவாமி திருக்கோவில்

 

வேலை வகை:

 

தமிழ்நாடு அரசு

 

மொத்தகா

லியிடங்கள்:

 

05

 

இடம்:  

 

 நாமக்கல்

 

பதவியின்பெயர்:

1) உதவி சுயம்பகம் ( உள்துறை )

2)இளநிலை உதவியாளர்

3) தட்டச்சர்

4) டிக்கெட் பஞ்சர்  (வெளித்துறை)

 

வயதுவரம்பு

 

35  வயதுவரை

 

சம்பளம்:

 

10,000 -58,600 வரை

 

 

 

 

கல்வித்தகுதி:

1)      உதவி சுயம்பகம் ( உள்துறை ) – பதவிக்கு தமிழில்

2)      எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்  இத்திருக்கோவிலில் உள்ள நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின்படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்

3)     இளநிலை உதவியாளர் - பதவிக்கு SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்

4)     தட்டச்சர்பதவிக்கு SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் கீழ்நிலர் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

5)      டிக்கெட் பஞ்சர்  (வெளித்துறை) – பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் 

 

விண்ணப்பிக்கும்

முறை:

 

விரைவு

தபால் மூலம் பெறப்படுகிறது

 

 

 

 

 

விண்ணப்ப

கட்டணம் 

 

கிடையாது

 

தேர்வுமுறை:

 

நேர்காணல் 

கடைசி தேதி:

21.01.2022
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT