தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

1

 

இடம்:  

சென்னை

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

 

வயதுவரம்பு:

18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

ரூ15,700 – 58,100/-

 

கல்வித்தகுதி:

8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும், தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

எழுத்து தேர்வு

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

இணை இயக்குனர்,

தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை,

சென்னை அலுவலகம்,

D.M.S வளாகம் மூன்றாம் தளம்,

தேனாம்பேட்டை,

சென்னை – 600006.

 

 

 

கடைசிநாள்:

10.01.2022


அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT