மீன் வளத்துறையில் வேலை | சென்னை மீன்வள அளவைத்தளத்தில் |
ஃபிட்டர் வேலை | சம்பளம் –
19900 முதல் | கடைசி
தேதி
05.11.2021
நிறுவனத்தின்
பெயர்: மீன் வளத்துறை இராயபுரம், சென்னை
வேலை
வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த
காலியிடங்கள்:
01
இடம்: மீன் வளத்துறை இராயபுரம், சென்னை
பதவியின்
பெயர்:
ஃபிட்டர்
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
சம்பளம்
ரூ.19900-63200
தகுதி
விவரங்கள்:
பத்தாம் வகுப்பு
தொழில்துறை பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
வயது
18 வயது முதல் 30 வரை
விண்ணப்பிக்கத்
தேவையான
முழு
விவரம்
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது
·
.கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் தங்கள் சுய விவரங்களை தெளிவாக எழுத
வேண்டும்
·
பத்தாம் வகுப்பு சான்று,சாதிச்சான்று,பணிமுன்அனுபவ சான்று மற்றும் தொழில்துறை
சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு
அஞ்சல் அனுப்ப வேண்டும்.
·
விண்ணப்பிக்க கடைசி நாள்
: 05.11.2021
விண்ணப்பக்க வேண்டிய முகவரி
மண்டல இயக்குநர்
சென்னை மண்டல இயக்குநர் மீன்வள அளவைத்தளம்
மீன்பிடி துறைமுக வளாகம்
இராயபுரம்
சென்னை - 600013
மேலும் விபரங்கள் அறிய
செய்திதாளில் வெளியான செய்தி நறுக்கு
கருத்துரையிடுக