நாளை(08.10.2021) திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

 


நாளை திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது இதில் பத்தாவது பன்னிரண்டாவது ஐடியை டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் பங்கு பெறலாம் 18 வயது முதல் 40 வயது வரை அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளது


இது குறித்து தினமணி நாளிதழில் வெளியான செய்திக் குறிப்பு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT