திருவல்லிகேணி நகர கூட்டுறவு சங்கம் லிட்.,வேலைவாய்ப்பு| மருந்தாளுநர் பணி |நேர்காணல் நடைபெறும் தேதி: 13.09.2021

வேலைவாய்ப்பு| திருவல்லிகேணி நகர கூட்டுறவு  சங்கம் லிட்., மருந்தாளுநர் பணி |

 

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட், மருந்தாளுநர் பணிக்கு  பணியாளர் தேவைப்படுவதால் விருப்பமுள்ளவாகள்  அசல் ஆவணங்களுடன்  திங்கட்கிழமை காலை 10.00மணிக்கு  திருவல்லிகேணி நகர கூட்டுறவு சங்கம் நிர்வாக அலுவலர் அவர்களை நேரில் அணுகலாம்.

 நேர்காணல் நடைபெறும்  தேதி : 13.09.2021

 

 • நேர்காணல் நடைபெறும்  நேரம் :10 மணி
 •  
 • நிறுவனத்தின் பெயர்:  திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட்
 • வேலை வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

 • மொத்த காலியிடங்கள்:  2

 

 • இடம்: சென்னை , தமிழ்நாடு

 

 • பதவியின் பெயர்:

 மருந்தாளுநர்

 

 • சம்பளம் :  திறமைகேற்ற ஊதியம்

 

 • விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பம்

 

 • தகுதி விவரங்கள்:
 • 10th , 12th ,பட்டப்படிப்பு

 

 • தேர்வு முறை:
 • நேர்காணல்
 • நேர்காணல் நடைபெறம்  தேதி  : 13.09.2021
 • நேர்காணல் நடைபெறும்  நேரம்   :1 0 மணி

 

நேர்காணல் நடைபெறும் இடம்

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட்

156,பெரிய தெரு

சென்னை

 

தொலைபேசி எண்கள்: 23453401,2345340223453403

 

 

விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT