தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீன் வளத்துறை வேலைவாய்ப்பு – மீன்வள உதவியாளர்பணி |

 

வேலைவாய்ப்பு| மீன் வளத்துறை  வேலைவாய்ப்பு – 8 மீன் வள உதவியாளா பணி |

 

திருநெல்வேலி மீன் வளத்துறை அலுவலகத்திற்கு 8  மீன்வள உதவியளார் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. மீனவளஉதவியாளர் பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். விருப்பமுள்ளவார்கள் இப்பணிக்கு விண்ண்ப்பிக்கலாம்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மீன் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிமுத்தாறு என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று  உரிய ஆவணங்களுடன் வரும் செப்டம்பர் 30-ம்தேதி மாலை 5மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 

நேர்காணல் நடைபெறம்  தேதி : பின்னர் அறிவிக்கப்படும்

 

 • நிறுவனத்தின் பெயர்:  மீன் வளத்துறை , திருநெல்வேலி

 

 

 • வேலை வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

 • மொத்த காலியிடங்கள்:  8

 

 • இடம்:  திருநெல்வேலி , தமிழ்நாடு

 

 • பதவியின் பெயர்:

மீன்வள உதவியாளா

 

 • சம்பளம் :  15000 - 50400

 

 • விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பம்

 

 • தகுதி விவரங்கள்:
 • 10th , 12th ,பட்டப்படிப்பு

 

 • தேர்வு முறை:
 • நேர்காணல்

 • மீன் வள  உதவியாளருக்கு தேவையான தகுதிகள்
 • தமிழ் நன்றாக படிக்க மற்றும் எழுத தெரிந்து இருக்க வேண்டும்.
 • நீச்சல்
 • மீன்பிடிக்க
 • வலைபின்னுதல்
 • அறுந்த வலைகளை பழுது பார்க்க
 • மீனவர் பயிற்சி நிலையில் பயிற்சி பெற்று இருக்க வேண்டும்

 

 

 • தொலைபேசி எண்கள்: 04634-290807

 

 விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2021


விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT