மாபெரும் வேலைவாய்ப்பு| போத்தீஸ் - நாகர்கோவில் கிளைக்கு பொன்னான வேலைவாய்ப்பு|நேர்காணல் நடைபெறம் தேதி : 11.09.2021 மற்றும் 12.09.2021

 

மாபெரும் வேலைவாய்ப்பு| போத்தீஸ்  - நாகர்கோவில் கிளைக்கு  பொன்னான வேலைவாய்ப்பு

 

இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு – நாகர்கோவிலில் உள்ள கிளைக்கு ஜவுளி மற்றும் மார்கெட்டிங் துறைக்கு கீழ் காணும் வேலைகளுக்கும்  ஆண்கள் தேவை.

 


நேர்காணல் நடைபெறம்  தேதி : 11.09.2021  மற்றும் 12.09.2021

 

 • நேர்காணல் நடைபெறும்  நேரம் :10 மணி முதல் 4 மணி வரை

 

 • நிறுவனத்தின் பெயர்:  போத்தீஸ்

 

 • வேலை வகை: தனியார் வேலைவாய்ப்பு

 

 • மொத்த காலியிடங்கள்:  பல்வகை

 

 • இடம்: நாகர்கோவில், தமிழ்நாடு

 

 • பதவியின் பெயர்:

 

 • மேற்பார்வையார்
 • விற்பனையார்
 • கேசியர்
 • பில்லிங் கிளார்க்
 • வாடிக்கையாளர் சேவை நிர்வாகி
 • செக்யூரிட்டி
 • பேக்கிங் டெலிவரி பணியளர்கள்
 • ஓட்டுநர்
 • தூய்மை பணியாளர்கள்

 

 • சம்பளம் :  திறமைகேற்ற ஊதியம்

 

 • விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பம்

 

 • தகுதி விவரங்கள்:
 • 10th , 12th ,பட்டப்படிப்பு

 

 • தேர்வு முறை:
 • நேர்காணல்
 • நேர்காணல் நடைபெறம்  தேதி  : 12.09.2021
 • நேர்காணல் நடைபெறும்  நேரம்   :1 0 மணி முதல் 4 மணி வரை

 

நேர்காணல் நடைபெறும் இடம்

போத்தீஸ்

3, வடக்கு ரத வீதி

திருநெல்வேலி

 

 • தொலைபேசி எண்கள்: 04652-279830 , 2337093,7094449066

 

நேர்காணலுக்கு வரும் பொழுது தங்கள் சுய விவரம் அடங்கிய நகல் , ஆதார் கார்டு , பேங்க் பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய வை எடுத்து வரவும்.

 

 

 

விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT