மலபார் கோல்டு & மைண்டஸின் வேலைவாய்ப்பு பொன்னான வேலைவாய்ப்பு | நேர்காணல் நடைபெறம் தேதி 12.09.2021

 

மலபார் கோல்டு & மைண்டஸின் வேலைவாய்ப்பு பொன்னான வேலைவாய்ப்பு

 

இந்தியாவின் முன்னணி தங்க நகை வணிக குழுமத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு – தஞ்சாவூரில்  நடைபெற உள்ளது.

 


 • நேர்காணல் நடைபெறம்  தேதி :   12.09.2021

 

 • நேர்காணல் நடைபெறும்  நேரம் :10 மணி முதல் 2 மணி வரை

 

 • நிறுவனத்தின் பெயர்:  மலபார் கோல்டு ரூ மைண்டஸ்

 

 • வேலை வகை: தனியார் வேலைவாய்ப்பு

 

 • மொத்த காலியிடங்கள்:  பல்வகை

 

 • இடம்: தஞ்சாவூர், தமிழ்நாடு

 

 • பதவியின் பெயர்:

 

 • அசிஸ்டெண்ட்  சேல்ஸ் மேனேஜா(கோல்டு மற்றும் டைமண்ஸ்) (பெண்கள் மற்றும் ஆண்கள்
 • ஷோரூம் சேல்ஸ் எக்சிகியூட்டிவ் பெண்கள் மற்றும் ஆண்கள்
 • கெஸ்ட்ரிலேஷன் எக்சிகியூட்டிவ் (பெண்கள்)
 • பிசின்ஸ் டெவலப்மெண்ட் எக்சிகியூட்டிவ்(ஆண்கள்)
 • பொற்கெல்லா மற்றும்குவாலிட்டிஅப்ரைசர்
 • ஹவுஸ் கீப்பிங் உதவியாளர்
 • எலக்ட்ஷியன்
 • செக்யூரிட்டி கார்டு
 • சமையல் பணியாளர் மற்றும் உதவி சமையல் பணியளார்

 

 • சம்பளம் :  சிறந்த ஊதியம்

 

 • விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பம்

 

 • தகுதி விவரங்கள்:
 • 10th , 12th ,பட்டப்படிப்பு

 

 • தேர்வு முறை:
 • நேர்காணல்
 • நேர்காணல் நடைபெறம்  தேதி  : 12.09.2021
 • நேர்காணல் நடைபெறும்  நேரம்   :1 0 மணி முதல் 2 மணி வரை

 

நேர்காணல் நடைபெறும் இடம்

மலபார் கோல்டு & மைண்டஸ்

பழைய பேருந்து நிலையம்

தஞ்சாவூர்

 

 • தொலைபேசி எண்கள்: 04362 -232916238916

 

குறிப்பு:

 விருப்பமுள்ளவர்கள்  நேர்காணலில் கலந்து கொள்வதற்கு முன்  மலபார் கோல்டு ரூ மைண்டஸ் இணைதள முகவரிக்கு சென்று தவறாது தங்களது சுய விவரங்களை  பதிவு செய்ய வேண்டும்.

 

 

🔗 இணையதள முகவரி 👇

  www.malabargroup.com/careers

 

 நேர்காணுக்கு வரும் பொழுது தங்கள் சுய விவரம் அடங்கிய நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய வை எடுத்து வரவும்.

 

 விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT