ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளில் வேலை வாய்ப்புசென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கீழ் இருக்கும் 

விடுதிகளில் அனைத்து நாட்களிலும் விடுதியை தூய்மையாக பராமரிக்க மற்றும் விடுதியின் சுற்றுப்புறத்தை

நாள்தோறும் தூய்மையாக வைத்துக்கொள்ள 17 விடுதிகளுக்கு 17 தொகுப்பூதிய தூய்மை பணியாளர்கள் 5

ஆண்கள் 12 பெண்கள் வெளிமுகமை (டீரவ ளுடிரசஉநன டிn உடிவேசயஉவ யௌளை) மூலம் காலிப் பணியிடங்களை

நிரப்பிட தகுதியான வெளிமுகமை நிறுவனத்திடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

• நியமனம் செய்யப்படும் பணியாளர் நல்ல நடைத்தை உள்ளவர்களாகவும் உரிய உடல் தகுதி

உடையவர்களாகவும் இருக்க வேண்டும்

• 21  முதல் 45 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும்.

• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

• சென்னை மாவட்டங்களில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியான நிறுவனங்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்

பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 30.09.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

 இத்தகவலை இத்தகவலை இத்தகவலை சென்னை மாவட்ட சென்னை மாவட்ட சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆட்சித்தலைவர் ஆட்சித்தலைவர்முனைவர்.ஜெ.விஜயா ராணி, முனைவர்.ஜெ.விஜயா ராணி, முனைவர்.ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப. அவர்கள்

தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

முழு விவரம்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT