திருப்பூர் மாவட்டத்தில் (05.08.2021) முதல் புதிய கட்டுப்பாடுகள் - முழுவிபரம்

 திருப்பூர் மாவட்டத்தில் (05.08.2021) முதல் புதிய கட்டுப்பாடுகள்;

அத்தியாவசிய கடைகள்தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படஅனுமதி.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT