குரோம்பேட்டை (சென்னை), போத்தீஸ் கிளைக்கு ஆட்கள் தேவை
பணியிடங்கள்
1.மேற்பார்வையாளர்
2.விற்பனையாளர்
3. உதவியாளர்
4.டெலிவிரி உதவியாளர்
5.குடோன் பேக்கர்ஸ்
6.லிப்ட் எஸ் கலெக்டர் ஆப்ரேட்டர்
7.பாதுகாவலர்
8.பில்லிங் கிளார்க்
9. காசாளர்
10. மெஸ் வார்டன்
வயது வரம்பு 18- 45 இருக்க வேண்டும்
நேர்காணல் நாள்: 04.08.2021 / 05.08.2021 / 06.08.2021 / 07.08.2021
காலை 9 முதல் மாலை 5 மணி வரை
இடம்
மேகலாயா ரெசிடென்சி
கோல்டன் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் சென்னை
மேலும் தினத்தந்தி நாளிதழில் வெளியான இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முழு விவரங்கள் அறிய கீழே பார்ப்போம்
கருத்துரையிடுக