கோயமுத்தூர்‌ மாவட்டம்‌ மாவட்ட சுகாதாரச்‌ சங்கம்‌ தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டத்தில்‌ வேலைவாய்ப்பு

 


கோயமுத்தூர்‌ மாவட்டம்‌ மாவட்ட சுகாதாரச்‌ சங்கம்‌ தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டத்தில்‌ காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு  11 மாத கால ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில்‌ பணிபுரிய விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. 

இப்பணிகள்‌ அனைத்தும்‌ முற்றிலும்‌தற்காலிகமானது. இரு தரப்பிலும்‌ ஒரு மாத கால அறிவிப்பின்‌ கீழ்‌ ரத்து செய்யக்கூடியவை


பணியின்பெயர்‌ : 


 1. முதுநிலை சிகிச்சைமேற்பார்வையாளர்‌  - 1 காலி பணியிடம்‌

2. முதுநிலை காசநோய்‌ஆய்வகமேற்பார்வையாளர்‌ -3 காலி பணியிடம்‌

3.ஆய்வுகூட நுட்புனர்‌-6 காலி பணியிடம்‌

4.காசநோய்‌ சுகாதார பார்வையாளர்‌ -1 காலி பணியிடம்‌

5.DB-TP  ஆலோசகர்‌ -1 காலி பணியிடம்‌


விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின்‌ (கல்வி சான்றிதழ்கள்‌, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ்‌, இருப்பிட சான்றிதழ்‌, ஆதார்‌ அட்டை, பான்‌ கார்டு, கணிணி சான்றிதழ்‌, முன்‌அனுபவ சான்று மற்றும்‌ வாகன ஒட்டுநர்‌ உரிமம்‌) ஆகியவற்றின்‌ நகல்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.


வயது வரம்பு 62-க்குள்‌ இருக்க வேண்டும்‌.


விண்ணப்பிக்கும்‌ முறை :

1. Bio data with passport size photo 1 

2.விண்ணப்பதாரர்கள்‌ தாங்கள்‌ விண்ணப்பிக்கும்‌ பதவிக்குறிய அனைத்து தகுதிசான்றிதழ்களின்‌ சான்றொப்பமிட்ட நகல்கள்‌ (xerox) இணைத்து அனுப்ப வேண்டும்‌

3. அடிப்படை தகுதியில்‌ ஏதாவது ஒரு சான்றிதழ்‌ விடுபட்டிருந்தாலும்‌ விண்ணப்பதாரர்‌ தகுதியற்றவராக கருதப்படுவார்‌

4..இத்துடன்‌ ரூ.25/- தபால்‌ தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவருடன்‌ கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில்‌ விண்ணப்பிக்கவும்‌.


 “துணை இயக்குநர்‌ மருத்துவ பணிகள்‌ (காச நோய்‌),

மாவட்ட காச நோய்‌ மையம்‌,

எண்‌-219, DDHS வளாகம்‌ , பந்தய சாலை, கோயமுத்தூர்‌- 641 018"


கடைசி நாள் : 13.08.2021


தினத்தந்தி (04.08.2021) நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT