சிவங்கை மாவட்டம் - அரசு மருத்துவக்கல்லூரி -2021 – 286 – காலிபணியிடங்கள் - வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

அரசு  மருத்துவக்கல்லூரி , சிவங்கை மாவட்டம் -2021 – 

286 – காலிபணியிடங்கள் -  வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

    அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ கொரோனா நோய்‌ தடுப்பு பணிகளுக்காக கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பிட விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

 

 


வேலை அமைப்பின் பெயர்  -  அரசு  மருத்துவக்கல்லூரி , சிவங்கை

 வேலை வகை     :  மருத்துவ வேலைவாய்ப்பு

 

காலியிடங்களின் எண்ணிக்கை :  286

 

வேலை செய்யும் இடம்   :  சிவகங்கை மாவட்டம்

 

வேலையின்  பெயர்              : 

 

·         செவிலியர்‌

·         ஆய்வக நுட்புநர்‌

·         பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்‌

·         நுண்கதிர்‌ வீச்சாளர்‌

·         டயாலிசிஸ்‌ டெக்னீசியன்‌

·         டெக்னீசியன்‌

·         டெக்னீசியன்‌ ஈஎ ஈஸ்‌

·         அனஸ்தீஸியா டெக்னீசியன்‌

·         மருந்தாளுநர்‌

சம்பளம்

ரூ.12,000 முதல் ரூ.15000 வரை

முக்கிய தேதி

கடைசி நாள் -  31.07.2021

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

முதல்வர்‌.

அரசு சிவகங்கை மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனை

சிவகங்கை - 830 551.

 

 

மேற்கண்ட பணியிடங்கள்‌ 6 மாதங்களுக்கு மட்டும்‌ முற்றிலும்‌ தற்காலிகமாக மற்றும்‌  ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள்‌ பணிவரன்முறை செய்யப்‌'படவோ அல்லது நிரந்தரம்‌ செய்யப்படவோ மாட்டாது என்பது தெரிவிக்கப்படகிறது 

 

நாளிதழில் வெளியான செய்தி குறிப்பு பின்வருமாறு :

 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT