விழுப்புரம் மாவட்டம்- அரசு மருத்துவக்கல்லூரி , விழுப்புரம் மாவட்டம் -2021 – 71 – காலிபணியிடங்கள் - வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

அரசு  மருத்துவக்கல்லூரி , விழுப்புரம் மாவட்டம் -2021 –

 71 – காலிபணியிடங்கள் -  வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ கொரோனா நோய்‌ தடுப்பு பணிகளுக்காக கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பிட விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

 

 


வேலை அமைப்பின் பெயர்  -  அரசு  மருத்துவக்கல்லூரி ,  விழுப்புரம்

 

 வேலை வகை     :  மருத்துவ வேலைவாய்ப்பு

 

காலியிடங்களின் எண்ணிக்கை :  71

 

வேலை செய்யும் இடம்   :  விழுப்புரம் மாவட்டம்

 

வேலையின்  பெயர்              : 

 

·         RADIOGRAPHER

·         DIALYSIS TECHNICIAN GRADE – II

·         PHARAMIST

·         STAFF NURSE

·         CT SCAN TECHNICIAN

·         ANESTHESIA

·         MULTI PURPOSE  and HOSPITAL WORKER

·         ECG TECHICIAN

சம்பளம்

ரூ.12,000 முதல் ரூ.14000 வரை

நேர்காணலுக்கு தேவையான ஆவணங்கள்

·         சாதிச்சான்று

·         ஆதார்அட்டை

·         இருப்பிடச்சான்று

·         கல்விச்சான்று

முக்கிய தேதி

1. நேர்காணல் நாள் -  22.07.2021 காலை – 10.30 மணி

2.நேர்காணல் நாள் -  23.07.2021 காலை – 10.30 மணி

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

முதல்வர்‌.

அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனை

விழுப்புரம் - 605601.

 

 

மேற்கண்ட பணியிடங்கள்‌ 6 மாதங்களுக்கு மட்டும்‌ முற்றிலும்‌ தற்காலிகமாக மற்றும்‌  ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள்‌ பணிவரன்முறை செய்யப்‌'படவோ அல்லது நிரந்தரம்‌ செய்யப்படவோ மாட்டாது என்பது தெரிவிக்கப்படகிறது 

 

நாளிதழில் வெளியான செய்தி குறிப்பு பின்வருமாறு :


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT