கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ இ.எஸ்‌.ஐ., மருத்துவமனையில்‌ வேலைவாய்ப்பு- காலியிடங்களின் எண்ணிக்கை : 212

 கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்

.எஸ்‌.., மருத்துவமனையில்தற்காலிக

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விடுக்கப்பட்டுள்ளது.

 

வேலை அமைப்பின் பெயர்  :     கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்.எஸ்‌.., மருத்துவமனை 

 வேலை வகை     :  மருத்துவ வேலைவாய்ப்பு

 

காலியிடங்களின் எண்ணிக்கை :  212+

 

வேலை செய்யும் இடம்   :  கோவை

 

வேலையின்  பெயர்              : 

 

நர்ஸ்கள்‌ (மாதம்‌ 14 ஆயிரம்ரூபாய்ஊதியம்‌) –  75NO’S

லேப்டெக்னீசியன்‌ (15 ஆயிரம்‌),  -  15 NO’S

பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்‌ (12 ஆயிரம்‌ - 55 NO’S

ரேடியோகிராபர்‌ (12 ஆயிரம்‌)  -  8NO’S

டையாலிசிஸ்டெக்னீசியன்‌ (12 ஆயிரம்‌) -8 NO’S

.சி.ஜி., டெக்னீசியன்‌(12 ஆயிரம்‌) -20 NO’S

சி.டி., ஸ்கேன்டெக்னீசியன்‌(12 ஆயிரம்‌) -10 NO’S

மயக்கவியல்டெக்னீசியன்‌,- 15 NO’S

பார்மசிஸ்ட்‌ (12 ஆயிரம்‌) =6 NO’S

 

பதிவு செய்யும் முறை    :   தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பதா

ராரகள்‌, அசல்‌ கல்வி சான்றிதழ்கள்‌, அனுபவ

சான்றிதழ்கள்‌, புகைப்படத்துடன்‌ முதல்வர்‌,

அரசு மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ இ.எஸ்‌.ஐ.,

மருத்துவமனை, கோவையை அணுகலாம்‌

 

 

நாளிதழில் வெளியான செய்தி குறிப்பு பின்வருமாறு :
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT