Employment office-ல் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு புதிய சலுகை அறிவிப்பு!

 


Employment office-
ல் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு புதிய சலுகை அறிவிப்பு!

Employment office-ல் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க  சிறப்பு சலுகை  என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை புதுப்பிக்க தவறியவர்கள்  அனைவரும் தவறாது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



என்றென்றால் எந்த ஒரு அரசு வேலைக்கு சென்றாலும் முதலில் Employment office -ல் புதுப்பித்து உள்ளீர்களா என்ற வினா எழுப்ப்ப்படுகிறது. Employment office –ல் பதியவில்லை என்றால் வேலைவாய்ப்பு பதிவை பதிய சொல்கிறார்கள்.  TNPSC  - ல் வேலைக்கு பதிவு செய்யும் போது   One time registration-ல் வேலைவாய்ப்பு பதிவு கோரப்படுகிறது.

ஆகவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் நாம் மட்டும் பயன்பெறாமல் நம் நண்பாகளிடமும் இதை கூறி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள செல்லுங்கள்!



இதற்கான கடைசி தேதி -  27.08.2021

முக்கியமான லிங்க்கள்

 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான லிங்க்

கிளிக் செய்யவும்

டெலிகிராம் லிங்க

கிளிக் செய்யவும்

 

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

TELEGRAM ALERT