Employment office-ல் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு புதிய சலுகை அறிவிப்பு!
Employment office-ல் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும்
புதுப்பிக்க சிறப்பு சலுகை என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை
புதுப்பிக்க தவறியவர்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
என்றென்றால் எந்த
ஒரு அரசு வேலைக்கு சென்றாலும் முதலில் Employment office -ல் புதுப்பித்து
உள்ளீர்களா என்ற வினா எழுப்ப்ப்படுகிறது. Employment office –ல் பதியவில்லை
என்றால் வேலைவாய்ப்பு பதிவை பதிய சொல்கிறார்கள்.
TNPSC - ல் வேலைக்கு பதிவு செய்யும் போது One time registration-ல் வேலைவாய்ப்பு
பதிவு கோரப்படுகிறது.
ஆகவே இந்த வாய்ப்பை
தவறவிடாமல் நாம் மட்டும் பயன்பெறாமல் நம் நண்பாகளிடமும் இதை கூறி இந்த வாய்ப்பை பயன்படுத்தி
கொள்ள செல்லுங்கள்!
இதற்கான கடைசி தேதி - 27.08.2021
முக்கியமான லிங்க்கள்
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான லிங்க் |
|
டெலிகிராம்
லிங்க |
Like
ردحذفإرسال تعليق