சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை மற்றும் அரசுதாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூர் வேலைவாய்ப்பு
 01. சமூக மகப்பேறு  நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை, வேலைவாய்ப்பு   =  134 பணியிடங்கள் 


02. அரசுதாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூர்.வேலைவாய்ப்பு = 165 பணியிடங்கள் 


01)

தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது 

கோவிட் -19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல

மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 6

மாதம் மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

சமூக மகப்பேறியல் இயக்குநர்,

சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா

காந்தி தாய்சேய் நல மருத்துவமனை, சேப்பாக்கம்,

சென்னை - 05.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.08.2021 

குறிப்பு: நிர்ணயிக்கப்பட்ட(03.08.2021) தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 


அதிகார பூர்வ இணைய தளத்திற்கு செல்ல  = இங்கே கிளிக் செய்யவும்

 அதிகாரப்பூர்வ அறிவிப்பினை டவுன்லோட் செய்ய = இங்கே கிளிக் செய்யவும்

                                             **************************


02.) அதிகார பூர்வ இணைய தளத்திற்கு செல்ல  = இங்கே கிளிக் செய்யவும்

 அதிகாரப்பூர்வ அறிவிப்பினை டவுன்லோட் செய்ய = இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT