பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்‌ தடுப்பு மருந்துத்‌ துறை காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌ வேலைவாய்ப்பு

பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்‌ தடுப்பு மருந்துத்‌ துறை
காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌
1)  காஞ்சிபுரம்‌ மாவட்ட துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌ அலுவலகத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ கோவிட்‌-19 பெருந்தொற்று காலத்தில்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ மருந்தாளுநராக பணிபுரிய கீழ்கண்ட தகுதியுள்ள நபர்களின்‌ விண்ணப்பங்கள்‌ 31.07.2021 அன்று மாலை 5 மணிக்குள்‌ வரவேற்கப்படூகிறது.


 விண்ணப்பம்‌ அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர்‌ சுகாதார பணிகள்‌,
துணை இயக்குநர்‌ சுகாதார பணிகள்‌ அலுவலகம்‌,
எண்‌.42 &, இரயில்வே ரோடு, காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌ - 631 502.

குறிப்பு:
1. விண்ணப்பங்கள்‌ நேரிலோ / விரைவு தபால்‌ (80964 7௦8) / மூலமாகவோ
வரவேற்கப்படூகின்றன.
2. விண்ணப்ப படிவங்கள்‌ காஞ்சிபுரம்‌ துணை இயக்குநர்‌ சுகாதார பணிகள்‌ அலுவலகத்தில்‌
காலை 10.00 மணி முதல்‌ மாலை 08.45 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்‌...


2)   தேசிய சுகாதார திட்டத்தின்‌ கீழ்‌ இந்த மாவட்டத்தில்‌ உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ மற்றும்‌ அரசு மருத்துவமனைகளில்‌ செயல்படுத்தப்பட இருக்கும்‌ பல்‌ மருத்துவ மையங்களில்‌ கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள்‌
வரவேற்கபடுகின்றன .


1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை