தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு(31.07.2021முதல் 09.08.2021காலை வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது அதனை பற்றிய முழு விபரம் அறிய இங்கே பார்க்கவும்

 தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு(31.07.2021முதல்  09.08.2021காலை வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது அதனை பற்றிய முழு விபரம் அறிய இங்கே பார்க்கவும்

இந்த ஒருவார கால ஊரடங்கு தளர்வு கலட்ட ஒரு சடங்காகவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு ஈடுபட்டுள்ளார்கள் அவ்வாறு கூட்டம் கூடினால் அங்கு மாவட்ட ஆட்சியர்கள் அல்லது காவல் துறையினர் மூலம் அந்தக் பகுதியை மூடி நடவடிக்கை எடுக்கும் எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

அனைத்து கடைகளும் பொதுவான நிலை யானைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது செய்த உடல் வெப்பநிலையை சரிபார்த்தல் முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்த ஆகியவற்றை அனைத்து பொது நிறுவனம் மற்றும் கடைகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறதுஅதிகாரப்பூர்வ அரசாங்க செய்திக் குறிப்பினை பதிவிறக்கம் செய்ய Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT