மருத்துவம்‌ மற்றும்‌ ஊரகநலப்பணிகள்‌(ம) குடும்பநலத்துறை தேனி மாவட்டம்‌ வேலைவாய்ப்பு கடைசிநாள்‌: 05.08.2021

 மருத்துவம்‌ மற்றும்‌ ஊரகநலப்பணிகள்‌(ம) குடும்பநலத்துறைதேனி மாவட்டம்‌, நலப்பணிகள்‌, இணை இயக்குநர்‌ அலுவலக கீழ்  உள்ள அரசு

மருத்துவமனைகளுக்கு  கோவிட்‌-19 தொற்று பணிக்காக கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌

ஆறு மாத காலத்திற்கு தொகுப்பூதியத்தில்‌ மாதம்‌ ரூ. 12,000/- வீதம்‌ DISTRICT HEALTH SOCIETY மூலமாக

தற்காலிகமாக பணியாளர்களை நிரப்பிட விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. (அரசு ஆணை எண்‌:

301/சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்பநலத்துறை நாள்‌: 28.06.2021)'தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது அனைத்து கல்வித்தகுதியின்‌ சான்றிதழ்களின்‌ நகல்களுடன்‌ கீழ்கண்ட

விலாசத்திற்கு நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ அனுப்பலாம்‌.


விண்ணப்பங்கள்‌ வந்து சேரவேண்டிய கடைசிநாள்‌: 05.08.2021 மாலை 5,45 மணி அதன்‌ பின்னர்‌ வரும்‌ விண்ணப்பங்கள்‌

ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது.


  விண்ணப்பங்கள்‌ அனுப்பவேண்டிய முகவரி:

இணை இயக்குநர்‌

மருத்துவம்‌ மற்றும்‌ ஊரகநலப்பணிகள்‌ (ம) குடும்பநல அலுவலகம்‌

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம்‌

பெரியகுளம் தேனி மாவட்டம்‌ - 625 531.

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT