மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்பணிகள்‌ இராமநாதபுரம்‌ மாவட்ட நலப்பணிகள்‌ இணை இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணியாளர்கள்‌ நியமனம்‌

 மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்பணிகள்‌ : 
 கொரோனா-19 காரணமாக உடனடி மற்றும்‌ அத்தியாவசியத்‌ தேவைகளை கையாளும்‌ பொருட்டு தற்காலிகமாக, தொகுப்பூதியத்தில்‌ கீழ்க்கண்டவாறு பணியாளர்கள்‌ நியமனம்‌

செய்யப்பட இருப்பதால்‌ தகுதியுடையோர்‌ மற்றும்‌ விருப்பமுடையோர்‌ உரிய தகுதி

சான்றுகளுடன்‌, இராமநாதபுரம்‌ மாவட்ட நலப்பணிகள்‌ இணை இயக்குநர்‌ அலுவலகத்தில்‌.

04.08.2021 மாலை 5.00 மணி வரை விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கலாம்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌

கொள்ளப்படுகிறது.Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT