கல்வி ரேடியா மற்றும் கல்வி சேனல் என்ன தான் இருக்கும் பள்ளி மாணவர்கள் அது எவ்வாறு உதவிப்புரிகிறது என்று அறிய

 
கல்வி ரேடியா மற்றும் கல்வி சேனல் என்ன தான் இருக்கும் பள்ளி மாணவர்கள்  அது எவ்வாறு உதவிப்புரிகிறது என்று அறிய


 

         தமிழக அரசினால் பள்ளி மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது கல்வி ரேடியா மற்றும் கல்வி சேனலில் என்னென்ன இருக்கிறது. அது பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறு உதவிப்புரிகிறது என்றும், அதில் உள்ள நன்மைகளை நாம் காண்போம்.

      கல்வி ரோடியோ 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்காக     தற்போது தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பாடல்கள், நற்செயல் சிந்தனை, கதைகள், செயல்முறைகள் அனைத்துப்பாடங்களுக்கான வினா-விடைகள்,அனைத்து பாடங்களின் தொகுப்பு  ஆகியவை தெரிந்துக்கொள்ளலாம்.

       மேலும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் பார்ப்பது மற்றும் கேட்தை  நினைவில் கொண்டு நோட்டு புத்தகங்களில் எழுத்துவது  அவர்களின் நினைவு திறனை அதிகப்படுத்த வல்லது.1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு உள்ள பாடங்கள் பற்றியும்  அவை எந்த எந்த நேரங்களில் எடுக்கப்படுகிறது என்றும் காண்போம்.

 பாடங்களின் கால அட்டவணை 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை

 

திங்கள் – தமிழ்

செவ்வாய் – ஆங்கிலம்

புதன் – கணக்கு

வியாழன் – அறிவியல்

வெள்ளி – சமூக அறிவியல்

கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் 1 ஆம் முதல் 8 வகுப்பு வரை எடுக்கப்படும் பாடங்களின்  நேரங்கள் பற்றி?

1 ஆம் வகுப்பு     -   மதியம்  – 1 மணி

2 ஆம் வகுப்பு     -   மாலை  – 5 மணி

3 ஆம் வகுப்பு     -   மாலை  - 5.30 மணி

4 ஆம் வகுப்பு     -   மாலை  - 6.00 மணி

5 ஆம் வகுப்பு     -   மாலை  - 6.30 மணி

6 ஆம் வகுப்பு     -   மாலை  - 4.00 மணி

7 ஆம் வகுப்பு     -   மதியம்  - 2.30 மணி

8 ஆம் வகுப்பு     - திங்கள் முதல் வெள்ளி வரை 

                    அனைத்து பாடங்களும் எடுக்கப்படும்

 

ஆன்லைன் கல்வி ரேடியோவில் நடத்தப்படும் தமிழக அரசின் பாடப்புத்தகங்களின் பாடங்களின் நேரங்கள்

1 ஆம் வகுப்பு     -   மதியம்  – 1.00 மணி

2 ஆம் வகுப்பு     -   காலை  – 10.00 மணி 

3 ஆம் வகுப்பு     -   காலை  - 10.30 மணி

4 ஆம் வகுப்பு     -   காலை  - 11.00 மணி

5 ஆம் வகுப்பு     -   காலை  - 11.30 மணி

6 ஆம் வகுப்பு     -   மதியம்  - 12 மணி

7 ஆம் வகுப்பு     -   மதியம்  - 3.30 மணி

8 ஆம் வகுப்பு     -   மதியம்  - 4.00 மணி

 

ஆன்லைன் கல்வி ரேடியோவில் நடத்தப்படும் தமிழக அரசின் பாடப்புத்தகங்களின் பாடங்களின்

(சனி மற்றும் ஞாயிறு ) பயிற்சிக்கான நேரங்கள்

1 ஆம் வகுப்பு     -   காலை  – 10.00 மணி

2 ஆம் வகுப்பு     -   காலை  – 11.00 மணி 

3 ஆம் வகுப்பு     -   மதியம்  - 12.00 மணி

4 ஆம் வகுப்பு     -   மதியம்  - 1.00 மணி

5 ஆம் வகுப்பு     -   மதியம்  - 12.00 மணி

6 ஆம் வகுப்பு     -   மதியம்  - 3.00 மணி

7 ஆம் வகுப்பு     -   மதியம்  - 4.00 மணி

8 ஆம் வகுப்பு     -   மதியம்  - 5.00 மணி

 
 

கல்வி தொலைகாட்சி ஒளிப்பரப்பாகும் கேபிள் தொலைகாட்சியின் சேனல் நம்பர்கள்

TATASKY -1554

SCV – 98

TCCL – 200

AIRTEL – 821

VIDEOCON – 597

DISH TV – 597

VK DIGITAL – 55

AKSHAYA  CABLE – 17

YOU CHANNEL NAME: http// www.youtube.com/kalvitvoffical

RADIO CHANNEL NAME: www.kalviradio.com

For more information and any doubts in kalvi radio and tv

 pls contact: 7904163487(sms or whatapp also send any msg)

 

கல்வி ரேடியோ குறித்து  கீழே பார்க்கவும்Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT