தமிழ்நாட்டில் மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

BREAKING: தமிழ்நாட்டில் மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் துணிக் கடைகள் வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி

முழு விபரம் பின்வருமாறு : Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT