DHS – தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் வேலை 2024


                                        

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு இராசாமிராசதார் மருத்துவமனையில் கீழே குறிப்பிட்டுள்ள விபரப்படி காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.11.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

 

மருத்துவமனையின் பெயர்

அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை

 

வட்டம்

தஞ்சாவூர்

துறையின் பெயர்

தஞ்சாவூர் மாவட்டம். மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசிநாள்

20.11.2024

 

 

 பணியின் விவரங்கள்

பணியின் பெயர் –

 Security - (SNCU)

Sanitary Worker - (SNCU)

CEMONC Multipurpose

Hospital worker

மாத ஊதியம்  - Rs.8,500/-,

தகுதி -  Read & Write in Tamil.

பணியிடங்களின் எண்ணிக்கை -03

பணியின் தன்மை – தற்காலிகமானது

பணியிடம் - Govt. Raja mirasudhar Hospital, Thanjavur

 முக்கிய குறிப்பு.

பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது.

எந்த ஒரு பணியிடமும் நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

11 மாதங்கள் முடிவுற்ற நிலையில் 1 நாள் பணியிடை முறிவு செய்து, மறு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

 

விண்ப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி.

 விண்ணப்ப படிவங்களை தஞ்சாவூர் மாவட்ட இணையதள முகவரி https://thanjavur.nic.in/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ் களையும் அயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் நேரிலோ / தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

20.11.204 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், முமுமையான விபரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் மாத ஊதியம்

மாறுதலுக்குட்பட்டது.

குழு உறுப்பினர்கள் எடுக்கப்படும் முடிவே இறுதியானது.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்.

மதிப்பெண் பட்டியல்கள் (Transfer Certificate),

Evidence of Date of Birth (Birth Certificate, SSLC / HSC Certificate.). இருப்பிட சான்று (Aadhar Card).

முன் அனுபவச் சான்று.

முன்னுரிமை சான்று.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்ச இயக்குநர் (சிப்அ.

அரசு இராசா மிராசதார் மருத்துவமனை, தஞ்சாவூர்

 

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய – கிளிக் செய்யவும்.

மேலும் வேலையின் முழுவிவரம் அறிய -.கிளிக் செய்யவும்.

  

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here