தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலை
தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் ஒப்பந்த
அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
துறையின் பெயர் |
மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு |
பணியின் பெயர் |
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
(TB Health Viditor)
ஆய்வக நுட்புநர்
(Laboratory Technician)
காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
(Senior TB Laboratory Supervisor) |
தேவையான கல்வித்தகுதிகள் |
1. Graduate or Diploma in Medical Laboratory technology or
equivalent from a govt recognized institution
2. Permanent two wheeler driving license & should be able to
drive two wheeler.
3. Certificate course in computer Operations (minimum two
months)
1. Intermediate (10+2) and
Diploma or certed course in Medical Laboratory Technology or
equivalent.
1. Graduate in Science or
2. Intermediate (10+2) in Science and experience of working as
MPWILHV IANMHealth worker/ certificate or higher course in health
education/Counseling or(minimum two months)
3. Tuberculosis Heath Vistor's recognized course 4. certificate
course in computer operation
|
முன்னுரிமை தகுதிகள்
|
Minimum one year experience in NTEP
1. One year experience in
NTEPor Sputum smear microscopy
2. Canddates with Higher
qualification (forExample Graduates) shall be preferred
Training course for MPWorrecognized Sanitary pector's course.
|
சம்பளம் |
|
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
(TB Health Viditor)
|
ரூ.19800 |
ஆய்வக நுட்புநர்
(Laboratory Technician)
|
ரூ.13000 |
காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
(Senior TB Laboratory Supervisor)
|
ரூ.13300 |
வயது |
வயது வரம்பு 65 வயதுக்கு மிகாமல் |
விண்ணப்பப் படிவம் தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் (Thanjavur.nic.in)
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அனைந்து கல்வி மற்றும்
தகுதி சான்றிதழ் கணினி சான்று வாகன ஓட்டுநர் உரிமம்
குடும்ப அட்டை
ஆதார் அட்டை,
சாதிச்சான்று
ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தபால் உறையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேவையான இடத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்
நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்,
விண்ணப்பத்துடன் ரூ. 25/. தபால்தலை ஒட்டிய சுய விவாசமிட்ட உறையுடன்
"துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், இராசா
மிராசுதார் மருத்துவமனை வளாகம். தஞ்சாவூர்-613001
என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய
கடைசி நாள் 23/11/2024.
கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள், சான்றுகள் இணைக்கப்படாத
விண்ணப்பங்கள். முழுமையான விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் ஒன்றுக்கும்
மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.
முக்கிய குறிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்போர் மட்டும் விண்ணப்பிக்க
தகுதியுடையவர்கள்.
பதவிக்காலம் 11 மாதங்கள் திறமையின் அடிப்படையில் அடுத்த 11 மாதங்களுக்கு பதவி
புதுப்பிக்கப்படும்.
கருத்துரையிடுக