நிறுவனத்தின் பெயர் |
ஓம் வள்ளி விலாஸ் ஜூவல்லர்ஸ் |
இடம் |
கடலூர் |
ஆட்கள் தேவை |
ஆண்கள் மற்றும் பெண்கள் |
வேலையின் பெயர் |
1.
Floor Supervisor 2. சூப்பர்வைசர் 3.
Billing Staff 4.
Sales Staff 5. பில்லிங் 6.
விற்பனை பிரதிநிதிகள் |
கல்வி தகுதி : |
Any
Degree |
வயது |
19 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள் |
முன்னுரிமை |
நகைக்கடை துறையில் பணியாற்றிய முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் |
சம்பளம் |
தகுதிகேற்ப வழங்கப்படும் |
இதர |
இதர சலுகைகளும்
உண்டு |
குறிப்பு
தங்கள் பயோடேட்டாவைப் hr.aumvv@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 9087 555 916 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு 07.11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
47, இம்பீரியல் ரோடு,
(ஆனந்தம் சில்க்ஸ் அருகில்)
கடலூர்
என்ற முகவரியில் நேரடியாகவும் வந்து கொடுக்கலாம்.
தங்கள் பயோடேட்டாவைப் பொருத்து நேர்முக தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள்.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக