மதுரையில் காமராஜர்சாலை, வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், விரகனூர் சுற்றுச்சாலை பகுதிகளில் இயங்கி வரும் ஆறுமுகம் மெடிக்கலுக்கு
மருந்து விற்பனையில் அனுபவமுள்ள/
அனுபவமில்லாத ஆட்கள் தேவை.
Qualification: B.Pharm./ D.Pharm / Any Degree
Age: Below 40 years
அனுபவம்,தகுதிக்கேற்ப ஊதியம்.
ESI + PF உண்டு. விருப்பமுள்ளவர்கள்
நாள். 04.11.24 முதல் 07.11.24
நேரம் . காலை 10 முதல் 12 மணிக்குள்
நேரில் வரவும்.
முகவரி.
ஆறுமுகம் மெடிக்கல்ஸ்
240, காமராஜர் சாலை,
(அலங்கார் தியேட்டர் அருகில்) ,
மதுரை-9
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக