தினமும்
காலையில்
திருச்சி
மாநகரில்
உள்ள
கடைகளுக்கு
பேப்பர்
சப்ளை
செய்ய டெலிவரி
பையன்கள்
தேவை
நல்ல
சம்பளம்
மற்றும்
பெட்ரோல்
அலவன்ஸ்
வழங்கப்படும்
டூவீலர் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
கல்வி
தகுதி:
10th, +2
வயது
வரம்பு
: 18 வயதுக்கு
மேல்
தங்களது
கல்வி
சான்றிதழ்கள்,
ரேஷன்
கார்டு
அல்லது
ஆதார்
அட்டையின்
நகல்
மற்றும்
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படத்துடன்
அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாள்
நாள் -
18.11.2024 திங்கட்கிழமை
காலை
10.00 மணிக்கு
உள்ளூர்
வாசிகள்
மட்டும்
நேரில்
வரவும்.
அலுவலக முகவரி
மேலாளர்,
தினத்தந்தி
130, பாரதியார்சாலை,
திருச்சி
- 620 001.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக