தினத்தந்தி திருச்சி பேப்பர் டெலிவரி பையன்கள் தேவை 2024

 

பேப்பர் டெலிவரி பையன்கள் தேவை

          தினமும் காலையில் திருச்சி மாநகரில் உள்ள கடைகளுக்கு பேப்பர் சப்ளை செய்ய டெலிவரி பையன்கள் தேவை

நல்ல சம்பளம் மற்றும் பெட்ரோல் அலவன்ஸ் வழங்கப்படும்

டூவீலர் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

கல்வி தகுதி: 10th, +2

வயது வரம்பு : 18 வயதுக்கு மேல்

தங்களது கல்வி சான்றிதழ்கள்,

ரேஷன் கார்டு

அல்லது ஆதார் அட்டையின் நகல்

மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்

அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாள்

நாள்  - 18.11.2024 திங்கட்கிழமை

காலை 10.00 மணிக்கு

 உள்ளூர் வாசிகள் மட்டும் நேரில் வரவும்.

அலுவலக முகவரி

மேலாளர்,

தினத்தந்தி

130, பாரதியார்சாலை,

திருச்சி - 620 001.

முழு விவரங்கள்(HR Contact)  அறிய:

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

أحدث أقدم
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here