ஆசிரியர் தேவை
எங்கள் பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட நிரந்தரப் பணியிடத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் (இருபாலரும்) அசல் கல்விச் சான்றிதழ்கள் நடப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் சான்றிதழ்களின் ஒரு நகலுடன் 28.10.2024, திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
பணியிடம் : முதுகலை ஆசிரியர் இயற்பியல்-1
கல்வித்தகுதி: M.Sc.,B.Ed., Physics
இனச்சுழற்சி: GT (பொது)
செயலர்
திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளி
கள்ளிமந்தையம் - 624616.
ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
செய்தித்தாளில் வெளியான
அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக