தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வேலைவாய்ப்பு 2024

 

தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம்,

சென்னை-10

 

விளம்பர அறிக்கை

 

(தகவல்தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator) காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான விளம்பரம்)

 

மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள இரண்டு (2) தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

விவரங்கள் பின்வருமாறு:-

 

பதவியின் பெயர் :

தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் (ஒப்பந்த அடிப்படையில்) IT Coordinator

(On Contract Basis)

 

காலியாக உள்ள பணியிடங்கள்: 02

 

சம்பளம் :  Rs.21,000/-

 

தகுதி :

i) Diploma in Electronics and Communications / Information Technology / Computer Science / B.Sc Computer Science / BCA or an equivalent degree in Electronics and Communications / Computer Science with Network Certification with one year experience

(or)

Diploma in IT/Computers from an Institution recognized by the Director of Technical Education with Network Certification with two years experience ii) Good communication skills and willingness to travel within the district regularly.

iii) Adequate background in Linux Operating System especially SUSE LINUX with IP Configuration and Printer sharing.

 

குறிப்பு:-

1. இந்தப்பதவி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்.

2. இப்பணியிடம் ஒருபோதும் நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

 

மேற்கூறப்பட்டுள்ள பதவிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள்

 இயக்குநர்,

மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம்,

எண்: 162, ஈ.வெ.ரா. பெரியார் சாலை,

கீழ்ப்பாக்கம்,

சென்னை-600010

 

என்ற முகவரிக்கு 21.10.2024 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியற்றவைகளாக கருதி நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT