வனத்துறையில் வேலை (TANII)
தூத்துக்குடி
TamilNadu Innovation Initiatives (TANII) scheme திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய நபர் களிடமிருந்து விண்ணப்பங்கள் தகுதியான வரவேற்கப்படுகின்றன.
திட்ட காலம் - 2023-24 & 2024-25
பதவி
(Post Name)
உயிரியலாளர்-1 No (Biologist)
கல்வித்தகுதி(Educational
Qualifications)
வனவிலங்கு உயிரியல் / விலங்கு அறிவியல்/ விலங்கு உயிரி தொழில் நுட்பத்தில் முனைவர் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்று. இரண்டு வருட அனுபவம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
15.10.2024
தொகுப்பூதியம்(Consolidated
pay)
ரூ.35,000/- மாதம்
விண்ணப்பம் அனுப்பி வேண்டிய
முகவரி.மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மாவட்ட வன அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி-628101,
தொலைபேசி எண் : 0461-2346600
மின்னஞ்சல் முகவரி : dfo.tut@tn.gov.in
மேலும் விபரங்களுக்கு:
https://Thoothukudi.nic.in/notice/recruitment
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக