உடற்கல்வி ஆசிரியர் தேவை
சுயநிதிப்பிரிவு
உடற்கல்வி ஆசிரியர் (PET) (ஆண்)
உரிய கல்வி தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
NIS மற்றும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நேர்காணல்: 04.11.2024
காலை 10 மணி
தொடர்பு முகவரி:
செயலர்,
வேலுடையார் மேல்நிலைப்பள்ளி
மெய்ப்பொருள் நகர், துர்க்காலயா ரோடு,
திருவாரூர்.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக