நேர்காணல் (INTERVIEW) அழைப்பு
இந்து மேல்நிலைப்பள்ளி சக்கம்பட்டி எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் நிரந்தர பணியிடத்திற்கு தகுதியான பட்டதாரி ஆசிரியர் தேவை
பணியிடத்தின் பெயர்:
தலைமை ஆசிரியர் (பட்டதாரி)
எண்ணிக்கை : 1,
இனச் சுழற்சி : (OC)
கல்வித்தகுதி : B.A/ B.Sc., with B.Ed.,
1, ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-II (TET) தேர்ச்சி கட்டாயம்
2. அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கண்டிப்பாக தேவை.
தகுதியுடைய ஆசிரியர் தங்களின் அசல் கல்வி சான்றிதழ் களுடன் இந்து மேல்நிலைப்பள்ளிக்கு 04.11.2024-ந் தேதி திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு வருகை புரிந்து நேர்காணலில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.
இவண் : பள்ளி செயலர்
இந்து மேல்நிலைப்பள்ளி
சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக