IOB BANK – Salem - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - அரசு வணிக வசதியாளர் – தேவை

 

ஆட்கள் தேவை

அரசு வணிக வசதியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) (GOVERNMENT BUSINESS FACILITATOR (On Contract)

          நமது வங்கியில் அரசு வணிக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

               மேலே உள்ள பதவிக்கான தகுதி, விண்ணப்பப் படிவம் போன்றவற்றின் விரிவான அறிவிப்புகள் வங்கியின் இணையதளத்தில் (www.iob.in) Careers Tab-ன் கீழ் உள்ளது.

               விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பி ப்பதற்கான கடைசி தேதி 

27-09-2024.

               ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பின்வரும் முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மண்டல மேலாளர்,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

மண்டல அலுவலகம், சேலம்

7/54, 2வது தளம், ஐடியல் கார்டன் காம்ப்ளக்ஸ்,

ஐந்து ரோடு அருகில்,

சேலம் - 636 004.

முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here