தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில்"NHM திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள கீழ்குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படை காவிபணியிடங்களை தற்காலிகமாக மாத தொப்பூதியதில் பணியமர்ந்திட விண்ணப்பங்கள் 30.09.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
1.ஆயுஷ் மருத்துவ
அலுவலர்
(யுனானி மருத்துவப்பிரிவு)
இடம்.- அரசு அரம்ப சுகாதார நிலையம்,பரமன்குறிச்சி
படிப்பு - இளங்கலை மருத்துவப்படிப்பு BUMS
காலிப்பணியிடம் - 01
ஊதியம் –ரூ. 34000.
2. மருத்துவ அலுவலர்(ஓமியோபதி மருத்துவப்பிரிவு)
அரசு அரம்ப சுகாதார நிலையம்,பசுவந்தனை & செபத்தையாபுரம்
படிப்பு - இளங்கலை மருத்துவப்படிப்பு BHMS
காலிப்பணியிடம் - 01
ஊதியம் –ரூ. 34000
3. நுண் கதிர்வீச்சாளர்(சீமாங்
பிரிவு)
படிப்பு
- இளங்கலை மருத்துவப்படிப்பு BUMS
காலிப்பணியிடம் - 04
ஊதியம் –ரூ. 10000
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
சாத்தான்குளம் – 01
எட்டையாபுரம் – 01
ஒட்டப்பிடாரம் -01
காளான் குடியிருப்பு -01
4.பல்நோக்கு பணியாளர்
(சித்த மருத்துவப் பிரிவு)
காலிப்பணியிடம் - 07
படிப்பு
- HSC with Certificate in Radiological Assistant
பல்நோக்கு பணியாளர்
(ஆயர்வேத மருத்துவப் பிரிவு)
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
1.சாலைப்புதூர்
2.பேரிவேலாவான்பட்டி
காலிப்பணியிடம்
– 03
பல்நோக்கு பணியாளர்
(ஓமியோபதி மருத்துவப் பிரிவு)
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
பண்டாவிளை
செயத்தையாபுரம்
பல்நோக்கு பணியாளர்
(யுனானி மருத்துவப் பிரிவு)
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
பரமன்குறிச்சி
பல்நோக்கு பணியாளர்
(யோக மருத்துவப் பிரிவு)
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
1.பரமன்குறிச்சி2. பிச்சிவினை
3.திருச்செந்தூர்
ஊதியம் –ரூ. 300(தினக்கூலி)
படிப்பு
– தமிழ் எழுத்த மற்றும் படிக்க
தெரிந்திருக்க வேண்டும்.
5.ANM/UHM
நகர்ப்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
1.ஊரணித்தெரு
2.ஸ்ரீராம் நகர்
பணியிடம் - 02
ஊதியம்
–ரூ. 14000
படிப்பு –SSLC with 18 monthsAuxiliary
Nurse
Midwife/Multi-purpose HealthWorkers
(Female)course
6. காவலர்
மாவட்ட அரசு தலைமை
மருத்துவானை, கோவில்பட்டி
பணியிடம் - 01
ஊதியம்
–ரூ. 8500
படிப்பு – தமிழில் எழுதப் படிக்கதெரிந்திருக்க வயதிற்குள் வேண்டும்
அனைத்து பணிகள்
வயது – 18 முதல் 40 க்குள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாப்பிள்ளையூரணி அரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி - 628002
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக