காஞ்சிரம் சுற்றுலா – அரசு பேருந்து மூலம் – மிக குறைந்த கட்டணத்தில் - ஒர் ஆன்மீக பயணம்!!

 

                    காஞ்சிபுரம் சுற்றுலா ஓரே நாளில்  10-க்கும் மேற்ப்பட்ட கோவில் சுற்றி பார்க்க மிக குறைந்த கட்டணமாக ரூ.650 மட்டுமே – 27.08.2024 முதல்  தமிழக போக்குவரத்து கழத்தின் மூலம்   அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தொடங்கும் இடம்.   காஞ்சிரம்  பேருந்து நிலையத்திலிருந்து

புறப்படும் நேரம் காலை 7.00  

சுற்றிபார்க்க கூடிய கோயில்களின்  பட்டியல்.

வரதராஜப் பெருமாள் கோவில்,

காஞ்சிபுரம், ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்,

காஞ்சிபுரம்,ஏகாம்பரவரர் கோவில்,

காஞ்சிபுரம்,குருபகவான் கோவில், கோவிந்தவாடி,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

ஸ்ரீ தேவார சிவாலயம், திருவாலங்காடு,

வீரராகவப் பெருமாள் கோவில், திருவள்ளூர்,

ஸ்ரீ ராமானுஜர் கோவில், ஸ்ரீபெரும்புதூர்

மற்றும் காஞ்சிபுரத்தில் பிற கோயில்கள்



காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு சிறப்பு வழி மூலம் சாமிதரிசனம் செய்ய  இந்து அறநிலையத்துறை மூலம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் கோயில்களின் சிறப்புகள் பற்றி நாம் செல்லும் கோயில்களின் சிறப்புகளை பற்றி guide மூலமாகவோ அல்லது ஒலிபெருக்கி மூலமாக  கூறப்படுகிறது.

 

சுலபமான மூலம்  முறையில் சாமி தரிசனம் செய்து இறைவனின் அருள் பெறுவோம்.


தமிழக அரசின் இச்சேவையை  பயன்படுத்திக்கொள்வோம்.


இச்சேவை 27.08.2024 அன்று  முதல் தினசரி காஞ்சிபுரம் டூர் பேக்கேஜ் பயணம் கிடைக்கிறது.

TNSTC-ன்  நல்ல சேவை


 TNSTC இணையத்தளம் 

https://www.tnstc.in/

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT