இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ஆசிரியரில்லா பணியாளர்கள் தேவை

 



ஆசிரியரில்லா பணியாளர்கள் தேவை

 

கீழ்குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் அல்லாத பணியிடத்திற்கு அரசு விதிமுறை ஊதியத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 

பணியிடம் : இளநிலை உதவியாளர்'

 

கல்வித்தகுதி : 10th Pass

 

இனசுழற்சி : GT (பொதுச்சுற்று)

 

| மேற்குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்கு ஐந்து (08.09.2024) நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்.

 

செயலர்

இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி

18/24, லண்டன் மிஷன் ரோடு,

திருப்பத்தூர்.

முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT