இசை ஆசிரியர் தேவை
பணியிடம் : இசை ஆசிரியர்
இனம் : பொது (GT)
எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி: +2,B.A., (Music)(or) Diploma in Music
ஊதியம் : அரசு விதிகளின் படி
தகுதியுடைய பணிநாடுநர்கள் 27.09.2024-க்குள் கீழ்காணும் முகவரிக்கு உரிய கல்விச்சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பிக்கவும். :
செயலர்
வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளி,
வலிவலம்-610207 திருக்குவளை வட்டம்,
நாகை மாவட்டம்.
✅முழு விவரங்கள் அறிய:
கருத்துரையிடுக