ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் - மலேசியாவில் பல்வேறு தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பு
மலேசியாவில் பணிபுரிய Welder, Pipe fitter, Rigger, Grinder, Piping Foremen, Piping Supervisor, Tank Fitter, Tank Foreman, Assistant Fitter, Electrician, Planning Engineer மாற்றும் Qc inspector. ஆகிய பணிகளுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது.
மலேசியாவில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருட பணி அனுபவத்துடன் 44 வயதிற்கு உட்பட்ட
Welder(6G-Tig & Arc) பணிக்கு ரூ.45,760/-
Welder (Tig & Arc-Stainless Steel Alloy) பணிக்கு ரூ.54,080/-
Pipe fitter பணிக்கு ரூ.41,600/-
Rigger பணிக்கு ரூ.33,280/-,
Semiskilled Grinder பணிக்கு ரூ.29,120/-,
Piping Foremen பணிக்கு ரூ.58,240/-
Piping Supervisor பணிக்கு ரூ.60,000/-,
Tank Fitter பணிக்கு ரூ.41,600/-,
Tank Foreman பணிக்கு ரூ.58.240/-,
Assistant Fitter பணிக்கு ரூ.33,280/-,
Electrician பணிக்கு ரூ.37,440/-, 3G/4G Welder பணிக்கு ரூ.37,440/-
Planning Engineer (Primavera P6) பணிக்கு ரூ.70.000/-
Qc inspector (Cswip 3.1) பணிக்கு ரூ.80,000/-, ஊதியமாக வழங்கப்படும்.
உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.
இப்பணிகளுக்கான நேர்காணல் 04.10.2024 மற்றும் 05.10.2024 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது.
எனவே, விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சான்றிதழ்கள் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக