செய்தி மக்கள் தொடர்புத்துறை. திருப்பூர் மாவட்டம், பகுத்தறிவு கவிராயர் உடுமலை
நாராயணக்கவி மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின்பெயர்:
செய்தி மக்கள் தொடர்புத்துறை. திருப்பூர் மாவட்டம்,
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
திருப்பூர் மாவட்டம் , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker)
கல்வித்தகுதி
:
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
2.ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் (Cetificate in
Library and Information Science (cus) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
> (ரூ.7700-24200 Special Time Scale-4
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள்
தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் அனுப்ப
வேண்டிய முகவரி
செய்தி மக்கள்
தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள்
தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பூர் மாவட்டம்.
- 641 601.
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
15.10.2024
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக