தி கிறிஸ்டியன் எஜூகேசன் ஹெல்த் அன் டெவலப்மெண்ட் சொசைட்டி வேலைவாய்ப்பு 2024

 


தி கிறிஸ்டியன் எஜூகேசன் ஹெல்த் அன் டெவலப்மெண்ட் சொசைட்டி
ஒட்டன்சத்திரம்-624619, திண்டுக்கல் மாவட்டம்.

WANTED

எமது சொசைட்டியின் கீழ் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிய கீழ்கண்ட பணியாளர்கள் தேவை 

> உதவி கணக்காளர்கள்
>விஷுவல் கம்யூனிகேசன் ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர்கள் >விடுதிக் காப்பாளர்கள் ஆண்கள் விடுதி) 
>கனரக வாகன ஓட்டுநர்கள்

தகுதிவாய்ந்த நபர்கள் தங்களது சுயவிபரக்குறிப்பை (Bio-Data) கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி அல்லது வாட்ஸ்அப் எண் மூலம் 05.10.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்.


செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய

 

இங்கே கிளிக் செய்யவும் 



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT